நீலகிரி மாவட்டத்தில் ஓய்வு பெறும் டேன்டீ தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தருவது குறித்து குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது முன்னதாக நீலகிரி மாவட்ட நடுவட்டம் பேரூராட்சி பகுதியில் வீடு கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு செய்தனர்
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment