நீலகிரி மாவட்டம் கூடலூர் கக்கநல்லா சிங்குச்சாவடியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து. வரக்கூடிய வாகனங்களை நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரார்களா என்று கூடலூர் தாசில்தார் சித்துராஜ் அவர்கள் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment