40 வருடமாக அதிமுகவில் பயணம் செய்த முன்னாள் கீழ்குந்தா பேரூராட்சி துணை தலைவர் மட்டக்கண்டி திரு.B.M. தேவராஜ் அவர்களின் மகன் அ.தி.மு.க. தகவல் தொழிநுட்ப அணி நீலகிரி மாவட்ட பொருளாளர் D. தியாகு பாஜக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் SVS.B. சிவகுமார் ஏற்பாட்டில் அ.தி.மு.க.விலிருந்து விலகி குந்தா மண்டல பாஜக தலைவர் ரமேஷ் ராஜன் பீமன் முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டார். இந்நிகழ்வில் தாமரை சொந்தங்கள் கலந்துகொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment