நாட்டு நலப்பணி திட்ட முகம் மாணவர்கள் மூலம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 November 2022

நாட்டு நலப்பணி திட்ட முகம் மாணவர்கள் மூலம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் இந்திரா இன்கோ  சாலை ஒட்டிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் வருவாய்த்துறை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்  மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும்  நிகழ்ச்சி நடைபெற்றது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு. 

No comments:

Post a Comment

Post Top Ad