நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பகுதியில் அமைந்துள்ள இங்கு 500க்கு மேற்ப்பட்ட தற்காலிக நிரந்தரம் பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர், தன்னிலை மில் கடந்த மாதம் நோன்பை வழங்கிய நிர்வாகம் தற்போது சம்பளத்தை வழங்கவில்லை சம்பளத்தை நம்பி தான் தங்கள் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை தங்களின் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் இதர செலவுகளை செய்ய வேண்டும்.

இப்படி இருக்கின்ற சூழலில் தாய்சோலா பிளான்டேஷன் என்ற தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் தேவர்சோலை பகுதியில் சுமார் 5 எஸ்டேட்டுகளை கொண்ட நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, இந்த தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பல தொழிலாளர்களுக்கு இதுவரை 2 மாத சம்பளம் வழங்கவில்லை ஆகையால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர், இதைத்தொடர்ந்து ஐந்தாவது நாட்களாக சம்பளம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:
Post a Comment