ஸ்ரீசரஸ்வதி விவேகனந்தா மகா விதயாலய பதின்ம உயர்நிலைப்பள்ளி சார்பாக போதை விழிப்புனர்வு நாடகம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 November 2022

ஸ்ரீசரஸ்வதி விவேகனந்தா மகா விதயாலய பதின்ம உயர்நிலைப்பள்ளி சார்பாக போதை விழிப்புனர்வு நாடகம்.


நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள அய்யன்கொல்லி பகுதியில்  ஸ்ரீசரஸ்வதி விவேகனந்தா மகா விதயாலயா பதின்ம உயர்நிலைப்பள்ளி சார்பாக  போதை விழிப்புனர்வு   நாடகம் நடத்தப்பட்டது.

பந்தலூரை அடுத்துள்ள அய்யன்கொல்லி  ஸ்ரீசரஸ்வதி விவேகனந்தா மகா விதயாலயா பதின்ம உயர்நிலைப்பள்ளி சார்பாக  போதை விழிப்புனர்வு  நாடகம் பந்தலூர் மெயின் பஜாரில் நடத்தப்பட்டது.. இந்த நிகழ்ச்சிக்கு   தலைமை லட்சுமணன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் அன்பரசு  தாளாலர் மனோஜ். மக்கள் செய்தி தொடர்பாளர் மோகன்தாஸ் சேரம்பாடி காவல் ஆய்வாளர் அமுதா  எருமாடு வியாபார சங்க தலைவர் அலிய  மற்றும் பள்ளி மாணவ மாணவியர் கலந்துக்கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியானது எருமாடு பகுதியில் துவங்கப்பட்டு இந்த நாடக விழிப்புனர்வானது சேரம்பாடி பந்தலூர்  கொளப்பள்ளி என பல்வேறு பகுதிக்கு பேரணி சென்றது இந்த நிகழ்ச்சியில் தற்போது இலைஞர்கள் போதை பொருளுக்கு அடையையாகிறார்கள் இதனால் பள்ளி மாணவ மாணவியர்களின்  படிப்பு மற்றும் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.... 

No comments:

Post a Comment

Post Top Ad