மீட்பு பணிக்கு தேவையான அனைத்து பொருட்கள்களும் தயார் நிலையில் வைத்திருந்த குன்னூர் தீயனைப்பு துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 November 2022

மீட்பு பணிக்கு தேவையான அனைத்து பொருட்கள்களும் தயார் நிலையில் வைத்திருந்த குன்னூர் தீயனைப்பு துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை  துவங்கிய  நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர்  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குன்னூர்  தீயனைப்பு துறையினர், குன்னூர்  நகராட்சி,  கேத்தி பேரூராட்சி  அலுவலகத்தில் உள்ள மீட்பு பணிக்கு தேவையான பொருட்கள் பயண்படுத்தும் நிலையில் உள்ளதா?  என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரீத் நேரில் ஆய்வு செய்தார்  அனைத்து உபகரணங்களையும் எடுத்து பயண்படுத்துவதை பார்வையிட்டார்.

அவருடன் குன்னூர்  தாசில்தார் சிவக்குமார்  கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ்  நகராட்சி அலுவலர் சரவணன் Ri லலித்தா ஆகியோர் உடனிருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad