நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி பொன்னூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பவானி அனைவரையும் வரவேற்றார். மாணவர்களுக்கு மதிய உணவு ஆசிரியர்கள் சார்பில் வழங்கப்பட்டது.SML, PTA தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் நளினி நன்றியுரை கூறினார்.
கலை நிகழ்ச்சிகளை PTA ஆசிரியர் ஜெயஸ்ரீ மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வர்கள் ஒருங்கிணைத்தனர்...
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....



No comments:
Post a Comment