எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சுப்பிரமணியன் தலைமையில் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அத்தனை மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது மேலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டார்கள் இறுதியில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு விஸ்வநாதன் நன்றி கூறினார்
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment