நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி பெட்ரோல் பங்க் எதிரே அமைந்துள்ள பாலம் பல வருடங்களாக பொழுதாகி உள்ள நிலையில் இன்று கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுடைய நிதியிலிருந்து அப்பகுதியில் அமைந்துள்ள பாலத்தை சீரமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் அவர்கள் பாலத்தை சீரமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment