நீலகிரி மாவட்டம் கூடலூர் நூலகம் முன்பாக விவசாயிகளின் ஊர்வலம் நடைபெற்றது, இந்த ஊர்வலமானது கூடலூர் நூலகத்தில் இருந்து துவங்கி புதிய பேருந்து நிலையம் தோட்டை கலைத்துறை அலுவலகம் வரை சென்றடைந்தது இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயத்தை வளர்ப்பதற்கான வழிமுறைகளை கோஷங்களாக எழுப்பி சென்றன இந்த நிகழ்ச்சியில் முதுமலை கூடுபனை நிறுவனம் சார்பில் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு முன்னிட்டு கூடலூரில் விவசாயிகள் பேரணி நடத்தினர்.இந்த பேரனியில் 200க்கு மேற்பட்டோர் சிறு குறு விவசாயிகல் கலந்துக் கொண்டனர்.

பொது குழு கூட்டத்தை கூடலூர் தோட்டகலை துறை HO செல்வி கௌசல்யா, வேளாண் விற்பனை துறை அதிகாரி லட்சுமணன், முதுமலை கூட்டு பண்ணை தலைவர் ராஜு, செயலாளர் சந்திரன், பொருளாளர், ராஜேஷ், நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஜெகதீஷ் மற்றும் கூட்டு பணியில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....



No comments:
Post a Comment