பந்தலூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா நெல்லியாள நகராட்சிக்குட்பட்ட உப்பட்டி இரண்டாம் வார்டு பகுதியில் பந்தலூர் இளஞரணி செயலாளர் முரளி அவர்களின் ஏற்பாட்டில் கழக கொடியேற்றி பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு பேனா பென்சில் வழங்கப்பட்டது மருத்துவ சிகிச்சைக்கு 5000ரூபாய் வழங்கப்பட்டது கேக் வெட்டி இனிப்பு வழங்கி

இதே போன்று நெல்லியாள நகராட்சிக்குட்பட்ட எட்டு இடங்களில் கழக கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது விழாவில் நெல்லியாள நகராட்சியின் தலைவர் சிவகாமி. செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் .கட்சியின் கழகப்பேச்சாளர் ஆலன் மற்றும் கிளைகழக நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர் ...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....



No comments:
Post a Comment