நீலகிரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 November 2022

நீலகிரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக


நீலகிரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாவட்ட செயலாளர் கெ, ஸ்ரீஜேஷ் மாவட்ட துணை செயலாளர் ஏ, இம்ரான் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் (45) வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட உதகை முள்ளிக்கொரை (அப்துல் கலாம் ஆதரவற்றோர்) இல்லத்தில் தங்கியுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆல்வின், ஸ்டான்லி, குரு, ஜார்ஜ், அருண், எடிசன், திவான், ஸ்வீட்டி மற்றும் ஏராளமான நண்பர்கள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... 

No comments:

Post a Comment

Post Top Ad