இந்த நிகழ்ச்சிக்கு நெல்லியாள நகராட்சி ஆனையாளர் மகேஸ்வரி தலைமை தாங்கினார், நிகழ்ச்சிக்கு வந்தோர்களை துப்புரவு பனி மேற்பார்வையாளர் அருன்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் நெல்லியாள நகர மன்ற தலைவி சிவகாமி, துனை தலைவர் நாகராஜ் நகர மன்ற உறுப்பினர்கள் ஆழன் பந்தலூர் திமுக நகர செயலாளர் சேகர் முரளி மற்றும் தன்னார்வளர்கள் தூய்மை பனியாளர்கள் சுய உதவி குழக்கள் அலுவளர்கள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் உறுதி மொழி எடுக்கப்பட்டது, பின்பு சிறந்த துப்புரவு பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதே போல் கவுன்சிலர்க்கும் சிறந்த மக்கள் பனிக்கான நினைவு பரிசு வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் பிளாஸ்டிக்கை ஓழிக்கும் பொருட்டு விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சபை வழங்கப்பட்டதோடு நிகழ்ச்சிக்கு வந்தவர்க்கும் இந்த மஞ்சபைகளை நெல்லியாள நகராட்சி ஆனையாளர் மகேஸ்வரி வழங்கினார் விழிப்புனர்வை ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் உறுப்பினய்கள் சேகர் ஆலன் போன்றோர் கூறுகையில் தளபதியர் அவர்கள் தற்போது ஆட்சி சிறப்பாக நடை பெற்று வருகிறது இவர் நகர்புரம் கிராம பகுநிகளில் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார் என்றார், இன்னிலையில் நமது நகர் புரங்களில் உள்ளவர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள் இவற்றால் வன விலங்குகள் தின்பதின் பாதிக்புக்குள்ளாகிறது.

குடிநீர் பாட்டிலை வீசி விடுகிறோம் நிலத்தடநீர் மாசு படுகிறது பிளாஸ்டிக் கழிவை எரிப்பதின் மூலம் ஓசோன் படலம் பாதிக்கிறது சுற்றுசூலல் பாதிக்கின்றது நமது ஊர் ஒரு சொர்க்க பூமி கூறினார், நம் கடைக்கு செல்லும் போது பெரும்பாலோர் பைகளை எடுக்காமல் கடைகாரரிடம் பிளாஸ்டிக் பையில் காய்கறி மீன் வாங்கி வருகிறோம் பேக்கரிகளில் தின்பண்டங்களை வாங்கிவருகிறோம் இதெல்லாம் தவறு நம் ஊரை நாம் தான் காப்பற்ற வேண்டும் என கூறினார்.
மேலும் முடிந்தவரை பிளாஸ்டிக்கை ஒழிக்க நாம் ஒத்துழைப்பு தற வேண்டும் என்றார் குப்பைகளை முறையாக குப்பை பெட்டிகளில் மக்கும் மக்காத பொருட்களை தனித்தனியாக போடவும் . இல்லம் தேடி வரும் நபரிடம் தான் குப்பைகளை கொடுக்க வேண்டும் வீதிகளில் வீசவோ கொட்டவோ கூடாது குப்பைகளை வாங்க வராமல் போன எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறினார்..
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment