பள்ளிக்கரணை சதுப்பு நில பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 November 2022

பள்ளிக்கரணை சதுப்பு நில பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர்.

மாண்புமிகு தமிழக வனத்துறை அமைச்சர் திரு கா.ராமச்சந்திரன் அவர்கள்,  பள்ளிக்கரணை சதுப்பு நில பூங்காவில்  ஆய்வு மேற்கொண்டார் (23.11.2022) உடன் சென்னை  மண்டல வன பாதுகாவலர்  திருமதி. கீதாஞ்சலி இ.வ.ப., மற்றும் சென்னை மாவட்ட வன  அலுவலர் திரு. சண்முகம்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad