தேவாலா காவல்துறையினர் அதிரடி வெடிமருந்து பறிமுதல், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் ரகசிய தகவலின் பேரில் தேவாலா டி.எஸ்.பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் சப். இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்தி மற்றும் பிராபாகரன் தலைமையில் காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஈஸ்வரன், அன்புச்செல்வன் ஆகியோர் நடத்திய சோதனையில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்தனர்,இது தொடர்பாக நாடுகாணி பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் ரத்தீஷ் (36) பொண்வயல் பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் கண்ணன்(43) ஆகிய இருவரை தேவாலா காவல்துறையினர் கைது செய்தனர் வெடிமருந்துகள் பறிமுதல் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


.jpg)
No comments:
Post a Comment