துப்புகுட்டிப்பேட் பகுதியில் இரு கடைகளில் தீ விபத்து. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 November 2022

துப்புகுட்டிப்பேட் பகுதியில் இரு கடைகளில் தீ விபத்து.


நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த துப்புகுட்டிப்பேட் பகுதியில் கைராலி மெஸ் மற்றும் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள் இரண்டிலும் இன்று காலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

மின் கசிவா என்ன என்பது பற்றி மின்துறை அதிகாரிகளும் சோதனைக்கு வருகின்றன தீப்பிடித்து எறிந்ததை கூடலூர் தீயணைப்பு துறை அதிகாரிகள் உடனடியாக சென்று தீயணைத்து பெரும் விபத்து ஏற்பட்டாதவாறு கட்டுப்படுத்தினர் சாலையோரம் என்பதால் இப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது எனினும் டீக்கடையில் சிலிண்டர்கள் இருந்ததால் தீ பற்றிய உடன் உடனடியாக மின்சாரத்தை துண்டிக்கப்பட்டும் சிலிண்டர்களை உடனடியாக வெளியே கொண்டு வைத்ததாலும் பெரும் விபத்துகளை தவிர்க்கப்பட்டுள்ளது என தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தனர்


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.... 

No comments:

Post a Comment

Post Top Ad