தனியார் அமைப்பு மூலம் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழக்கப்பட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 November 2022

தனியார் அமைப்பு மூலம் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தலைமையில் சேவ் தீ  பீப்பிள் அமைப்பின் தலைவர் எல்.ஜோ. தாமஸ்  முன்னிலையில் தலை கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற வேண்டுகோளுக்கிணங்க தலை கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் இடம் இருந்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தலை கவசத்தை ரூபாய் 350 க்கு இன்று வழங்கப்பட்டது.

இந்த அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று இது போன்ற விழிப்புணர்வு நடத்துவதாக திட்டமிட்டுள்ளன இந்த விழிப்புணர்வின் போது கூடலூர் நகர மன்ற தலைவர் 13-ம் தேதி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள்  மற்றும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இந்த விழிப்புணர்வில் கலந்து கொண்டன தொடர்ந்து அனைவரும் முகம் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று இதன் வாயிலாக அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டன.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.... 

No comments:

Post a Comment

Post Top Ad