நீலகிரி மாவட்டம் உதகை 21வது வார்டு மெயின் பஜார் சாலை ஓரத்தில் 2 மாதத்திற்கு முன்பாக கழிவுநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட சாலை இணைப்பு கொடுத்த பின்பும் இன்று வரை அதே நிலையில் உள்ளது இதன் காரணமாக பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகின்றார்கள் அது மட்டுமல்லாமல் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment