DR.APJ Abdulkalam Best Researcher Award 2022 விருது பெற்ற முனைவர் ச.சண்முகம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

DR.APJ Abdulkalam Best Researcher Award 2022 விருது பெற்ற முனைவர் ச.சண்முகம்.


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூடலூரில் கல்வி  பணி புறியும்  கல்லூரி நிதியாளர், பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி பேரவை உறுப்பினர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக திட்ட குழு உறுப்பினர், தேசிய நுண்ணுயிரியல் சங்கத்தின் தேசிய இணை செயலாளர், முனைவர் ச.சண்முகம் அவர்கள்  டெல்லியில் நடைபெற்ற DR.APJ Abdulkalam Best Researcher Award 2022 மூலம்  நடைபெற்ற  விருது விழாவில் நல்லாசிரியர் விருது, Dr.APJ அப்துல்கலாம் விருது மற்றும் நுண்ணுயிரியல் துறையில் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது வழங்கி கெளரவித்து இருக்கிறது. 

ஐயா அவர்களை  கல்லூரி முதல்வர் முனைவர் R.ராஜேந்திரன் ஐயா அவர்கள் கல்லூரி சார்பாகவும் அனைத்து பேராசிரியர்கள் சார்பாகவும், அலுவலக பணியாளர்கள் அனைத்து மாணவ, மாணவிகளின் சார்பாகவும்  வாழ்த்துக்களை தெரிவித்தார்.  ஐயா அவர்களை வாழ்த்தி மகிழ்வதில் பெருமை படுகிறோம்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad