புயல் காரணமாக பனிமூட்டத்துடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 October 2022

புயல் காரணமாக பனிமூட்டத்துடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி மலைகள் மற்றும் மரங்கள் சூழ்ந்த இடமாகும் புயல் காரணமாக பனிமூட்டத்துடன் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் முகப்பு விளக்குடன் செல்கின்றனர் குளிர் மற்றும் மூடுபனியுடன் நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்


இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா  பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது இந்த இதமான சூழ்நிலையை கண்டு சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியான முறையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்...


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad