நீலகிரி மாவட்டம் குன்னூரில் முதல் ஆட்டோ ஓட்டும் பெண் நிஷா என்கின்ற மெகருநிஷா ஆட்டோ ஓட்டும் பணியை துவக்கி வைத்தார் குன்னூர் DSP கோவிந்தராஜ் இந்த நிகழ்சியில் சமூக சேவகி உஷா பிராங்லின் வியாபாரிகள் சங்க மாநில தலைவர் பரமேஷ்வரன் மனித உரிமை கழக தலைவர் இராமகிருஷ்ணன்., Ex கவுன்சிலர், முபாரக் மற்றும் பலர் கலந்துகொண்டனர் இன்னும் ஒரு சில நாட்களில் குன்னூரில் பல பெண்கள் ஆட்டோ ஓட்ட உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.

No comments:
Post a Comment