நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் உண்டு உறைவிடப் பள்ளியை வனத்துறை அமைச்சர் க. இராமசந்திரன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரீத், கோட்டாட்சியர் தீபனா விஷ்வேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர் முதல் கட்டமாக நன்கு பயிலும் 240 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ணா மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment