நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் நடைபெற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைத்த மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி நகரச் செயலாளர் தம்பி இஸ்மாயில், கட்சியின் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாநிலத் துணைச் செயலாளர் பாஸ்டர் கோல்ட் ரஷ் சமூக நீதிப் பேரவை மாவட்டச் செயலாளர் பாஸ்டர் விக்டர் பிராங்க்ளின், நீதிப் பேரவையின் மாவட்ட பொருளாளர் பாஸ்டர் ஜான்சன், நீதிப் பேரவையின் நகரச் செயலாளர் பாஸ்டர் தீனா, நகரத் துணைச் செயலாளர் நகராட்சி கார்த்திக் அசோக், காந்தள் ஹரி என்கிற அரவிந்த், வி.சி.காலனி அரவிந்த், இமானுவேல், சுதன், பிரபு, விக்னேஷ், ஜெப்ரி, ஜெகன், அர்சத், அர்ஜுனன், அப்பாஸ், ஜோஸ்வா டேனியல், கண்ணன், அருண்குமார், சந்தோஷ், அனீஸ், ஜான்பால், அமீன் பாஷா, ஜீவா, சக்திவேல், அர்னால்டு ஹென்றி, ஜிக்கில் தாஸ், அமர் கிருஷ்ணா ஆகியோருடன் தோழமை கட்சியின் நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment