நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் பகுதியில் நேற்று இரவு தேவாலா குற்றப்பிரிவு போலீசார் நடத்திய வாகன தனிக்கையில் ஒன்றை டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் நகர செய்தியாளர் சிவா மற்றும் நீலகரி மாவட்ட செய்தி பிரிவு...
No comments:
Post a Comment