நீலகிரி மாவட்டம் கூடலூர் ஜானகியம்மாள் கல்யாண மண்டபத்தில் சேவாலயா மகாகவி பாரதியார் சமுதாயக் கல்லூரியில் படித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.

சேவாலயா சமாரிட்டன் சமுதாயக் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மும்பையைச் சேர்ந்த பாவிதா பவுண்டேசன் இயக்குனரும் அறங்காவலருமாகிய திருமதி.கிரிஜா சுதாகர் ராம் அவர்கள் கலந்துக் கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.


No comments:
Post a Comment