நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி மார்க்கெட் பகுதியில் சாலையோரத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இருப்பதாக அப்துல் கலாம் கனவு அறக்அட்டளையினருக்கு தகவல் கிடைத்தது தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த அப்துல் கலாம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் அந்த மாற்றுத்திறனாளி மீட்டு அப்துல்கலாம் அறக்கட்டளையின் இல்லத்தில் சேர்த்து பராமரித்து வருகின்றனர்.
இதுபோன்ற துரித சேவையை செய்து வரும் அப்துல் கலாம் அறக்கட்டளையினருக்கும் அதன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நமது தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு....
No comments:
Post a Comment