அம்மகாவு பகுதியில்நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சில அதிகாரிகள் வராததால் பாதிலேயே கூட்டம் ஒத்திவைப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 October 2022

அம்மகாவு பகுதியில்நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சில அதிகாரிகள் வராததால் பாதிலேயே கூட்டம் ஒத்திவைப்பு.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்க பொன்னானி அடுத்துள்ள அம்மகாவு பகுதியில் உள்ள ஊராட்சிய ஆரம்பப்பள்ளியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது இதில் ஒரு சில  அதிகாரிகள் வராததால் பாதிலேயே கூட்டம்  ஒத்திவைப்பு.


பந்தலூரை அடுத்துள்ள பொன்னானி அம்மங்காவு பகுதியில் சேரங்கோடு கிராமசபை  கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேரங்கோடு பஞ்சாயத்து தலைவி லில்லிஏலீயாஸ் தலைமை தாங்கினார் .வந்தோர்களை சேரங்கோடு  பஞ்சாயத்து செயலாளர் சஜீத் வரவேற்புரை நிகழ்த்தினார்.மேலும் கூட்டத்திற்கு மாவட்ட துனைவட்டார வளர்ச்சி துறை அலுவலர் சுரேஸ். ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி .பழங்குடியினர் தனி வட்டார அலுவலர்  லோகநாதன் வேளான்மை பொறியியல் துறை அலுவலர் கமலி  பஞ்சாயத்து துனை தலைவர் சந்திர போஸ் மற்றும் கவுன்சிலர்கள் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்..


சேரங்கோடு கிராம சபை கூட்டமானது தொடக்கத்திலேயே காரசாரமாக விவதம் நடைபெற்றது  இதில் சிலர் எழந்து நின்றுகால்நடை மருத்துவர்கள் வந்தாரா போக்கு வரத்து துறை சார்ந் அதிகாரி வந்தார என்று கேள்வி எழப்பினர் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகல் வந்துள்ளனரா என்று  மீண்டும் கேட்டனர் .அதற்குபஞ்சாமத்து தலைவி லில்லிஏலீயாஸ்  கூறுகையில் ந ஏற்கனவே தகவல் கொடுத்ததாக கூறினார்

ந கூட்டத்திற்கு வாருங்கள் என்று கூறியும் வராதற்கு நா பொருப்பிள்ளை என்றார்.ந சரியான நேரத்தில்  சரியான  தேதில் கூட்டம் நடை பெரும் என்று தெரிவித்தேன் என கூட்டத்தில் கூறினார்.

இதை கேட்ட பொது மக்கள் எங்கள் குறையை யாரிடம் கூறுவது என கேள்வி எழப்பினர் 

  

இன்னிலையில் தலைவரிடம் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் சிலர் தலைவர் மீதுதாக்குதலில் ஈடுபட்டனர் இதனால் கிராம சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.இதனையடுத்து கிராம சபைகூட்டம் ஒத்திவைக்கப்பட்டது..

 மேலும் தாக்க முற்பட்டதின் தொடர்பாக தலைவர் லில்லி அவர்கள் வன்னாத்திவயல் பகுதியை சேர்ந்த பாபு. நாசர் மீது சேரம்பாடி காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டது ..

இதனால் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது இதனால் மக்கள் தங்கள் குறையை எடுத்து கூற முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.....


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா மற்றும் நீலகரி மாவட்ட செய்தி பிரிவு... 

No comments:

Post a Comment

Post Top Ad