நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த உபதலை ஊராட்சி ஆளோரை கிராமத்தில் கரடி நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது இதனை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வனத்துறையினர் இது குறித்து ஆய்வு செய்து கூண்டு வைத்து கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் பொதுமக்களின் அச்சத்தை போக்க உடனடியாக இந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் தாலுக்கா செய்தியாளர் கிருஷ்ணா மற்றும் மாவட்ட செய்தி பிரிவு
No comments:
Post a Comment