ஆம்னி வேன் தலைகுப்புற கவிழ்ந்தது 2 குழந்தை உட்பட 7 பேர் காயம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 October 2022

ஆம்னி வேன் தலைகுப்புற கவிழ்ந்தது 2 குழந்தை உட்பட 7 பேர் காயம்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் எடக்காட்டிள்லிருந்து அல்ல கண்டி சென்ற ஆம்னி வாகனம் வளைவில்  வேகமாக சென்றதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது 2 குழந்தை 2 பெண்கள் உட்பட 7 பேர் காயம் சாம்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad