நீலகிரி மாவட்டம் உதகை மஞ்சனகொரையில் உள்ள தனியார் பள்ளியின் அருகே கட்டுமான பணியில் ஈடுபடும் பொழுது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மண் சுவர் இடிந்து விழுந்தது இதில் மண்சரிவில் சிக்கி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சேட் மற்றும் வேலு ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த மீட்பு படையினர் அந்த இரண்டு தொழிலாளர்களையும் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து மேல்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு...
No comments:
Post a Comment