உலக ஆதரவற்றோர் தினம் நகராட்சி ஆணையாளர் பங்கேற்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 October 2022

உலக ஆதரவற்றோர் தினம் நகராட்சி ஆணையாளர் பங்கேற்பு.

தமிழக அரசு உத்தரவின் பேரில் இன்று உலக ஆதரவற்றோர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையாளர் நகர்மன்ற உறுப்பினர் திருமதி ஜெயலட்சுமி சுதாகர் ரெட் கிராஸ் சேர்மன் கேப்டன் மணி. நமது அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் விழாவில் சிறப்பு உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.இல்லத்தில் தங்கி உள்ளவர்களுக்கு சிறுசிறு போட்டிகளும் நடத்தப்பட்டது விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் அவர்கள் சான்றிதழ்களும் பரிசு பொருட்களையும் வழங்கினார்கள்.மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் மரக் கன்றுகளும் வழங்கப்பட்டது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமைச் செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad