நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்றைய தினம் தலைமை ஆசிரியர் துரை தலைமையில் மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி செயளாலர் மகாலிங்கம் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு வகுப்புகளில் 100% தேர்ச்சி பெறுவது நோக்கம் மற்றும் இடைநின்ற மாணவர்களை மீட்டு பள்ளிக்கு சேர்க்க நடவடிக்கை நலத்திட்ட வசதிகளின் வசதிகளை விலக்கி கூறி மாணவர்களை ஊக்குவித்தல் மாணவர்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் சுப்பிரமணியன் சுஜாதா செந்தில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் முன்னதாக ஆசிரியர் கண்ணன் வரவேற்றார் முடிவில் நிர்மலா ராஜ் நன்றி கூறினார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.....
No comments:
Post a Comment