- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ்.டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு....
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகாமையில் உள்ள காந்திகண்டி சாலை பழதடந்ததை தமிழக நெடுஞ்சாலைதுறை அமைச்சர் மற்றும் வன துறை அமைச்சர் மற்றும் பல உயர் அதிகரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment