குன்னூரில் பொதுமக்களூக்கு இடையூராக உள்ள சாலை ஒரங்களில் நிருத்தப்படும் வாகனங்கள் ஓட்டுப்பட்டறை குப்பை குழியில் போடப்படும் நகராட்சி கூட்டத்தில் முடிவு.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரமன்ற கூட்டத்தில் நகர செயலாளர் இராமசாமியின் கோரிக்கையை ஏற்று குன்னூர் நகர பகுதியில் யண்படுத்தாமல் பொதுமக்களுக்கு இடையூராக சாலை ஓரங்களில் நிருத்தப்பட்டுள்ள கார் மற்றும் பைக் போன்ற வாகனங்கள் இரு தினங்களில் வாகன உரிமையாளர்கள் அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும் என துனைத் தலைவா வாசிம்ராஜா வேண்டுகோள் விடுத்தார் இல்லையெனில் இரண்டு நாட்களுக்கு பிறகு அனைத்து பயண்படுத்தாத வாகனங்களும் குன்னூர் நகராட்சியின் சார்பில் காவல் துறையின் உதவியோடு குன்னூர் ஓட்டுப்பட்டறை குப்பை குழியில் போடப்படும் என நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment