நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை (PG) படிப்புகளுக்கான விண்ணப்பம் பெறுவதற்கு www.tngasapg.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். விண்ணப்பம் பதிவு செய்து பதிவிறக்கம் செய்ய வரும் 16.9.2022 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் அரசு கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகள் M.Com CA, M.Sc,Geography, M.Sc.Maths, M.Sc.CS, MA. English மற்றும் MSW மேலும் வரும் 21. 9.2022 அன்று புதன் கிழமை மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் கார் முகில் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment