இம்முகம் எட்டு நாட்கள் நடைபெறுகிறது இம் முகாமில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி கூடலூர், நீலகிரி கலைக்கல்லூரி கேத்தி சி எஸ் ஐ கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளி, நஞ்சநாடு, எடக்காடு, மஞ்சூர், சாம்ராஜ், உதகை, ஜோசப் பள்ளி, சி எஸ் ஐ சி எம் பள்ளி, என் எஸ் ஐயா, கூடலூர் தேவர் சோலை, ஐயன்கொல்லி, குன்னூர் புனித அந்தோணியார் பள்ளி, லாரன்ஸ் பள்ளி, மேட்டுப்பாளையம் எஸ்விஜிவி பள்ளிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் 500 பேர் பயிற்சிகளை பெறுகின்றனர்.
பயிற்சி விளையாட்டு பயிற்சி யோகா பயிற்சி மேப்ரீடிங் பயிற்சி ஆகியவைகள் அன்றாடம் வழங்கப்பட்டு வருகிறது 8 நாட்கள் நடைபெறும் முகாமில் இறுதி தினத்தில் போட்டிகள் பல நடத்தப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட இருக்கின்றன இப்பயிற்சிகளை என்சிசி அதிகாரிகள் காமராஜ் சுப்பிரமணியன் ராஜ்ஜாய் தாமஸ் யு பர்ட் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment