IRDA வை எதிர்த்து LIC AOI யின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 September 2022

IRDA வை எதிர்த்து LIC AOI யின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் LIC அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். கமிஷன் குறையை வாடிக்கையாளர்களின் பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க கோரியும் வாடிக்கையாளர்களின் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க கோரியும் பாலிசிக்கான GST வரியை ரத்து செய்யக் கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad