நீலகிரி மாவட்டம் நாடுகானி அடுத்துள்ள தேவாலா கைதகொல்லி பகுதியில் மான்புமிகு தமிழக முதல்வரின் பசுமை தமிழகம் என்ற தலைப்பில் இன்று 24.09.2022 மாவட்ட வன அலுவலர் கூடலூர் அவர்களின் அறிவுரைப்படி பசுமை இயக்கம் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் பந்தலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கைதக்கொல்லி பகுதியில் வனச்சரக அலுவலர் சஞ்சீவி, வனவர் சிவகுமார், வனக்குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் பந்தலூர் வனச்சரக்கத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் புகைப்பட கலைஞர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment