ரூபாய். 3இலட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி சீரமைப்பு பணி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 September 2022

ரூபாய். 3இலட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி சீரமைப்பு பணி.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவரும்  4 ம் வார்டு கவுன்சிலரும் ஆன உமாநாத் போஜன் அவர்களின் வார்டுக்கு உட்பட்ட கன்னேரிமுக்கு ஹாளக்கம்பை பகுதியில் ரூபாய் மூன்று இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர்த் தொட்டியை சீரமைத்து புதுப்பிப்பதற்காக பூஜை நடைபெற்றது


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad