பந்தலூர் பகுதிகளில் ஓணம் கொண்டாட்ணம் கலைகட்டியது கல்லூரி பள்ளிக்கூடம் அலுவலகம் பொது நிறுவனங்கள் என பல இடங்களில் ஓணம் கொண்டாட்டம் கலைகட்டியது.
இதன் ஒரு பகுதியாக பந்தலூரில் பெயர் பெற்று விளங்கக்கூடிய ஃபைன் கோல்டு நிறுவரம் பலகிளைகளை உருவாக்கி பலருக்கும் பனி வழங்கி வாலவைத்து வருகிறது. இன்னிலையில் ஃபைன் கோல்டு தங்கை நகைக்கடை இன்றைய தினம் ஓணம் விழாவினை கொண்டாடினார்கள் இந்த நிகழ்ச்சியில் கேரளா நண்பர் ஒருவர் பாபு என்பவர் மாவோலி மன்னன் வேடமிட்டு பந்தலூர் பஜாரில் வளம் வந்தார் பின்பு அனைவருக்கும் இனிப்புகள் அறும் சுவை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளரான கூடலூர் வட்டார மருத்துவர் கதிரவன் ஓட்டுனர் சங்க தலைவர் மோகன் வியாபார சங்க உறுப்பினர் விக்னேஸ்வரா ரேடியோஸ் கடை உரிமையாளர், பிரைட் பியூச்சர் அகடாமி தாலாளர் தன்ராஜ் மற்றும் வியாபார சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன்


No comments:
Post a Comment