இந்த போராட்டத்தில் அலுவலர்கள் பொறியாளர்கள் தொழிலாளர்கள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர், அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை பாபு அவர்கள் தலைமையேற்று நடத்தினார், மேலும் போராட்டத்தில் தோழர் ரவி சண்முகம் என்எல்ஓ பொறுப்பாளர் சுரேஷ் மின்னூலர் மத்திய அமைப்பின் செயலாளர் தோழர் சண்முகம் சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் ரமேஷ் பொறியாளர் அமைப்பின் செயலாளர் தோழர் சிவசங்கரன் பொறியாளர் கழக செயலாளர் ஜெ பிரியா அவர்கள் ஓய் பெற்றோர் நல அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வி மைக்கேல் பொறியாளர் அமைப்பின் செயலாளர் தோழர் சந்திப்பு கமல் குமார் பொறியாளர் ராதா ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டு முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மேலும் போராட்டம் டிபி நம்பர் 2 செய்யும் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது அதோடு மின்வாரியம் பொது துறையாக நீடிக்க வேண்டும் தனியார் மையத்தை தடுத்து நிறுத்த வேண்டும் நிறுத்தப்பட்ட சலுகைகள் உடனே அடியாக கிடைக்கப் பெற வேண்டும் தொழிலாளர் சட்ட திருத்தம் திரும்ப பெற வேண்டும் மின்சார சட்டம் தாக்கல் செய்யப்பட்டதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது போராட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் 80 சதமான தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் இதில் உதகையில் நான் ஒரு க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு...
No comments:
Post a Comment