பிரதம மந்திரி ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ், சிறப்பாக பணிபுரிந்த அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 September 2022

பிரதம மந்திரி ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ், சிறப்பாக பணிபுரிந்த அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.09.2022) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ், சிறப்பாக பணிபுரிந்த அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையினை வழங்கினார். 


உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ஜெயராமன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.பழனிசாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார்முகில் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு... 

No comments:

Post a Comment

Post Top Ad