கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கலை கட்டிய ஓணம் பண்டிகை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 September 2022

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கலை கட்டிய ஓணம் பண்டிகை.


நீலகிரி மாவட்டம், கூடலூர் பந்தலூர் பகுதிகளில் ஓணம் விழா கூடலூர் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோலா காலமாக நடைபெற்றது.


கடந்த இரண்டு வருடங்களாக இந்துக்களின் பண்டிகையை கொரோனவால் கொண்டாட முடியாத சூழல்  ஏற்பட்டது. இன்னிலையில் கொரோனா  காலகட்டம் தளவு செய்யப்பட்டதினால் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது.


இதன் காரணமாக தற்போது கூடலூர் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கலை கல்லூரியில் வைத்து ஓணம் பண்டிகை சிறப்பாக நடை பெற்றது.
இதில் அனைத்து மாணவ மாணவியர் ஓணத்தின் அடையாளமான சாரி அனிந்து பூ கோலமிட்டு அறு சுவை வைத்து படையளிட்டு மாவோலி மன்னனை வரவேற்கும் மிகமாக இந்த விழா நடை பெற்றது.
விழாவில் மாணவர்கள் அனை வரும்  தனக்கு பிடித்த கலரில் உடையனிந்தும்  மாணவிகள் வெள்ளை மஞ்சல் சாரி  அனிந்து கல்லூரி வளாகத்தில் பேரனியாக வளம் வந்தனர்.



பின்பு அவர்கள் சாக மாணவ மாணவியர்க்கு உணவு பரிமாரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  கல்லூரி முதல்வர் துனை  முதல்வர் நாட்டு நல பனிதிட்ட அலுவலர்கள் சாக ஆசிரியர்கள் உடன்  இருந்தனர்  நிகழ்ச்சி கல்லூரி சார்பாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது



- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad