நிலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கெங்கரை பகுதியில் தேயிலை தூளில் சர்க்கரை மரத்தூள் கலந்து கலப்படத்தில் ஈடுபட்டுவந்த தனியார் தெயிலை தொழிற்சாலையின் உரிமத்தை ஆறு மாத காலத்திற்க்கு ரத்து செய்தும் 4 ஆயிரம் கிலோ தேயிலை தூற் பரிமுதல் செய்து தென்னந்திய தேயிலை வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு....
No comments:
Post a Comment