6 நபர்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 September 2022

6 நபர்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.09.2022) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து 6 நபர்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். 


உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ஜெயராமன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார்முகில் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad