நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி பொன்னூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று பசுமை தினத்தை முன்னிட்டு பலவகையான மரக்கன்றுகள் நடப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பவானி ஆசிரியர்கள் நளினி ஜெயஸ்ரீ ஜோதிமலர் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ரகு மற்றும் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா மற்றும் மாவட்ட செய்தி பிரிவு...
No comments:
Post a Comment