விழாவில் தமிழ்நாடு கென் புக் காய் சிட்டோரியூ கராத்தே இத்தியா அமைப்பின் பயின்ற மாணவர்கள் பெங்களூரில் நடை பெற்ற அகில இந்தியா காரேத்தே போட்டிமில் வெற்றி பெற்றனர். பின்பு வெற்றி பெற்ற மாணவர்கள் இத்தோனிசியாவில் உலக அளவில் நடைபெற உள்ள கரேத்தே போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் .இதன் பகுதியாக இன்றைய தினம் இவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் வழியானுப்பு விழா நடை பெற்றது.
இந்த விழ நிகழ்ச்சிக்கு கூடலூர் திமுக நகரச் செயலாளர் இளஞ்செழியன் பாபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கூடலூர் காவல்துறை ஆய்வாளர் டிஎஸ்பி மகேஸ்குமார் மாணவர்களுக்க பரிசுகளை வழங்கினார் நிகழ்ச்சி யில்.திமுக துணை செயலாளர் ஜபருல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி மற்றும் கவுன்சிலர் வெண்ணிலா சேகர், மிர்ஸா ஜிம் உரிமையாளர் ஞானி, என் எம் அஸ்ரப் வழக்கறிஞர் திரு முருகன் பெண் பயிற்சியாளர் நஜிமா பாபு ஷேக் மீரான் மற்றும் கராத்தே மாஸ்டர் ஆகியோர் கழந்துக்கொண்டனர்.
நீலகிரி மாவட்ட தலைமை பயிற்சியாளரும் தமிழ்நாடு கென் புக் காய் சிட்டோரியூ கராத்தே ரெப்ரி கவுன்சில் சேர்மன் கராத்தே பாபு இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக்கலைஞர் அருள்தாஸ் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment