நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி பகுதியில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ள நடுவட்டம் முதல் தாளூம் மற்றும் கீழ்நாடுகாணி வழியாக தமிழக எல்லை வரை உள்ள சாலையை சீர் செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழக குரல் செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா மற்றும் நீலகரி மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment