வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 September 2022

வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நர்த்தகி திருமண மண்டபத்தில் இன்று சமூக நலப் பணி மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணியாளர் திட்டம் மூலம் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் சா. ப.அமீர்த் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் தேவகுமாரி மற்றும் கூடலூர் கோட்ட ஆட்சியர் கூடலூர் துணை கண்காணிப்பாளர் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad